பத்தாயிரம் அபராதம் வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் நடவடிக்கை

இன்று காலை பழைய பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி மார்க்கெட்டில் கை பேக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தார், அவரை " alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />பிடித்து இது எந்த கடையில்  வாங்கினீர்கள் என கேட்டறிந்து, அந்த  கடைக்கு சென்று அங்கு இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தக் கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல்தடைசெய்யப்பட்டபிளாஸ்டிக்பையைவிற்பனைசெய்யாதீர்கள்என அறிவுறுத்தினார் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர் இரண்டாம் மண்டலம் வேலூர் மாநகராட்சி..